அகதி மனு மறுபரிசீலனை அமைப்பு மாற்றியமைக்கபடுகிறதா?

Tribunal - Suggestive image, not real.

Tribunal - Suggestive image, not real. Source: SBS Tamil

புகலிடக் கோரிக்கையாளர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் போது அவர்கள் Administrative Appeals Tribunal என்ற அமைப்பிடம் மேன்முறையீடு செய்ய முடியும். அரசு எடுத்த முடிவுகளை இந்த மறு ஆய்வு நிறுவனம் நிராகரித்திருக்கிறது. இந்த மறு ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஒரு பரவலான விசாரணை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக அரசின் மேல் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து Gareth Boreham எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share