HSC பரீட்சை - தமிழ் மொழியில் சாதித்தவர்கள்

2019 HSC Tamil Achievers Source: SBS Tamil
NSW மாநில உயர்தரப் பரீட்சையில் (2019) தமிழை ஒரு பாடமாக எடுத்து அதில் சித்தியடைந்த மாணவர்களை SBS அழைத்திருந்தது. எமது அழைப்பையேற்று வருகைதந்திருந்த மாணவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்ததினால் பெருமையடையும் அவர்கள் தாம் சந்தித்த சவால்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்கள். உரையாடிய மாணவர்கள்: டிலோஜி பாஸ்கரன், கவிசாந் விக்னேஸ்வரன், யுகேஷிதா சிவானந்தன், ஸ்ரீதேவன் மகேஸ்வரன், காவியா சித்திவிநாயகர், டினுசியா ஞானமூர்த்தி, டிகானா சதீஸ்(State Rank 1), மரியம் சுஹா ஆஷாட்(State Rank 4), அஞ்சலா செல்வன், ஜெனிபர் சுரேந்திரகுமார்(State Rank 5), டனிஸ் கிருஸ்ணபாலன், துஷ்யந்தன் மோகனதாஸ், கேசவன் விக்னராஜா.
Share