SBS வானொலி புதிய செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!

உங்களுக்கு பிடித்த SBS podcasts, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிலையங்கள் - எந்த நேரத்திலும், எங்கும் கேட்க இலவச SBS வானொலி செயலி சிறந்த வழியாகும்!

SBS Radio App

Download the SBS Radio app from the App Store or Google Play and listen to your favourite programs anywhere. Source: SBS

SBS Radio 1, 2  மற்றும்  ஆகியவற்றினூடாக 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாட்காஸ்ட்கள் மற்றும் செய்தி உட்பட பலவற்றை நேரடியாக அல்லது on-demandஇல் கேட்பதற்கு புதிய தோற்றமுடைய  SBS வானொலி செயலியைப் பயன்படுத்தவும்.

எமது இசை வானொலி நிலையங்களான   மற்றும்   ஸ்ட்ரீம் செய்யுங்கள்.   மற்றும் NITV-யின்  உள்ளிட்ட SBS ஆங்கில மொழி பாட்காஸ்ட்களையும் நீங்கள் கேட்கலாம.

SBS வானொலி செயலியை இலவசமாக பதிவிறக்கவும்.
apple_store_0.png
google_play_0.png
iPhone பாவனையாளர்கள் -இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.

Android பாவனையாளர்கள் -இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.
My Audio settings
Select languages under My Audio by tapping the settings icon. Source: SBS
உங்களிடம் ஏற்கனவே SBS வானொலி செயலி இருந்தால் அதை நீங்கள் update செய்துகொள்ள வேண்டும். App store அல்லது Google Play-க்குச் சென்று அதனை நீங்கள் செய்துகொள்ளலாம்
Multilingual podcasts in the SBS Radio app
Discover podcasts in over 60 languages Source: SBS

Share
Published 1 August 2020 9:41pm
Updated 1 August 2020 9:45pm


Share this with family and friends